Ticker

6/recent/ticker-posts

How to get Free Amazon prime use airtel prepaid | Neesol.com

தற்போது ஏர்டெல் ஆப் மூலமாக இவ்வாறு செய்தால் அமேசான் ப்ரைம் சந்த இலவசம் 1வருடத்திற்கு மட்டும்!amazon prime free, airtel 299 amazon prime, amazon prime airtel prepaid, airtel prepaid amazon prime

 தற்போது airtel நிறுவனம், jio மற்றும் vodafone போன்ற நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் மற்றும் பல சலுகைகளை வழங்கி வருகின்றனர். அதில் குறிப்பாக airtel நிறுவனம் ஆனது அன்மையில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பான சலுகைகளை அறிவித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் சில டெலிகாம் நிறுவனங்கள் சில குறிப்பிட்ட திட்டங்களில் இலவச மொபைல் செக்யூரிட்டி, இலவச இ-புத்தகங்கள், இலவச சந்தாக்கள் மற்றும் இலவச ஸ்மார்ட்போன் டேமெஜ் security போன்ற பல சலுகைகள் மற்றும் சேவைகளை இவர்கள் வழங்குகிறார்கள்.

எனவே மேலே கூறப்பட்டுள்ள பட்டியலில் கவனத்தை அதிகம் ஈர்க்கும் இந்த ஒரு சலுகையை குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், அது தான் இந்த இலவச அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் சந்தாவாகும். மேலும் இந்த சேவை ஆனது பயனர்களுக்கு 1டே டெலிவரி, ப்ரைம் டேஸ் விற்பனைக்காக மற்றும் ஆரம்ப கால அணுகல், அமேசான் தயாரிப்புகளின் மீது சிற்பபு சலுகைகள் மற்றும் இதில் பல நன்மைகளை பெற உதவுகிறது.

அதாவது இந்த ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட், பிராட்பேண்ட் பயனர்களுக்கு ஏர்டெல் தேங்க்ஸ் என்ற ஆப் இது போன்ற பல நன்மைகளை வழங்குகிறது. மேலும் ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக இந்த ஆப் மொபைல் கணக்குகளை நிர்வாகிக் முடியும்.அதன் பின்பு இதில் ரீசார்ஜ் செய்யலாம், பில்கள் செலுத்தலாம், மேலும் இலவச அமேசான் போன்ற சலுகைகளையும் கோரலாம்.

எனவே நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால், உங்களுக்கு இந்த சலுகைகளுக்கு தகுதியுள்ளவரா, இல்லையா என்று அறிய விரும்பினால், அவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் எவ்வாறு வாங்குவது? போன்ற விவரங்களை கீழே விரிவாகப் பார்ப்போம் வாங்க.

இதில் குறிப்பிட்டபடி ஒரு வருடத்திற்கான ப்ரைம் மெம்பர்ஷிப்பை பெற, ஏர்டெல் போஸ்ட்பெய்ட் சிம் பயனர்கள் ரூ.499 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களில் ரிச்சார்ஜ் செய்திருக்க வேண்டும். மேலும் இந்த ப்ரீபெய்ட் பயனர்கள் தங்கள் எண்ணை ரூ.349 அல்லது மேல் ரீசார்ஜ் செய்தால் பிரைம் மெம்பர்ஷிப் ஆனது எளிதில் கிடைக்கும். எனவே கடைசியாக பிராட்பேண்ட் பயனர்கள் ரூ.999 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்திற்கு கட்டணம் செலுத்தினால் இந்த சலுகை கிடைக்கும். ஆனால் DTH வாடிக்கையாளர்களுக்கு மட்டும் இந்த சலுகை ஆனது பொருந்தாது.

How to Apply Amazon Prime:

எனவே app மூலம் amazon prime பெறுவது எப்படி? முதலில் app store ல் இருந்து ஏர்டெல் ஆப்பை பதிவிறக்கவும். அடுத்து உங்களது மொபைல் எண்ணை பயன்படுத்தி ஆப்பை செட்-அப் செய்து, மேல் மூலையில் வலையில் அணுக கிடைக்கும். மேலும் விருப்பங்களின் வழியாக Discover Airtel Thanks என்பதை click (க்ளிக்) செய்யவும். 

அதன் பின்னர் கீழே ஸ்க்ரோல் (scroll) செய்து amazon prime மெமம்பர்ஷிப் விருப்பத்தை தேடி Claim பட்டனை கிளிக் செய்யவும். மேலும் கடைசியாக இது உங்களை amazon prime லாக்-இன் பக்கத்திற்கு கொண்டு செல்லும், உங்களுக்கான reward பெற login விவரங்களை உள்ளிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: airtel 299 amazon prime, amazon prime with airtel prepaid, amazon prime airtel prepaid, airtel prepaid amazon prime, amazon prime for airtel prepaid, amazon prime on airtel prepaidairtel amazon prime prepaid, amazon prime airtel 299, amazon prime for airtel prepaid users, amazon prime free for airtel prepaid, airtel prepaid with amazon prime

Post a Comment

0 Comments