Ticker

6/recent/ticker-posts

உங்க மொபைலில் டெலிட் ஆன தகவல் அனைத்தையும் எடுக்க வேண்டுமா? எளிமையான வழி இதோ?

xzvcsdzgfdcas
உங்க மொபைலில் டெலிட் ஆன தகவல் அனைத்தையும் எடுக்க வேண்டுமா? எளிமையான வழி இதோ?
தற்போது வளர்ந்துவரும் தொழில்நுட்பம் ஆனது அனைத்து இடங்களிலும் பயன்படும் வகையில் தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக மக்கள் பயன்படுத்தும் ஸமார்ட்போன் சாதனங்கள் ஆனது கண்டிப்பாக அனைத்து இடங்களிலும் இது உபயோகமாக இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மேலும் இந்த ஸ்மார்ட்போனில் நீங்கள் டெலிட் செய்த பல்வேறு கோப்புகள் மற்றும் டேட்டா போன்றவற்றை தற்போது மிக எளிமையாக எடுக்க முடியும் அதற்கு சில வழிமுறைகள் கீழே உள்ளது.
அதிலும் குறிப்பாக நீங்கள் ஸ்மார்ட்போனில் கொடுத்த பின்நம்பர், பாஸ்வேர்டு, பேட்டன், போன்றவற்றைக் கூட எளிமையாக நீக்க முடியும், அதற்கு தகுந்த ஒரு சாப்ட்வேர் தற்போது இருக்கிறது. இந்தசாப்ட்வேர் பெயர் என்ன வென்றால் dr.fone  என்றும் அழைக்கப்படுகிறது. இது பொதுவாக இந்த dr.fone சாப்ட்வேர் ஆனது ஸ்மார்ட்போனில் பயன்படுத்த முடியாது, அதற்கு வேண்டி கணினியில் இன்ஸ்டால் செய்து தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் இதை செய்வதற்கு உங்கள் மொபைலை 'ரூட்" செய்யக் கூடாது என்பது இதில் குறிப்பிடத்தக்கது. இதன் மேலும் இந்த dr.fone சாப்ட்வேர் உபயோகப்படுத்தும் சில வழிமுறைகளைப் இங்கு பார்ப்போம்.
வழிமுறை-1: 
இது முதலில் dr.fone என்ற சாப்ட்வேர் அம்சத்தை உங்கள் கணினியில் பதிவிறக்கம் செய்து, பின்பு இன்ஸ்டால் செய்தல் வேண்டும். இதன் மேலும் இதன் முகப்பில் உள்ள பல்வேறு ஆப்ஷன்கள் ஆனது கொடுக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

gefdxwasdz

வழிமுறை-2:
fcdzxx

 அடுத்து dr.fone சாப்ட்வேர் ஆனது முகப்பு பக்கத்தில் இருக்கும் recover என்பதை கிளிக் செய்தல் வேண்டும், அதன் பின்பு அவற்றில் இருந்து மூன்று ஆப்ஷன்கள் காண்பிக்கப்படும்.
வழிமுறை-3:
 அந்த மூன்று ஆப்ஷன்கள் ஆனது என்ன வென்றால்,போன் டேட்டா, எஸ் கார்டு, broken mobile என்றும் தெரிவிக்கப்படும். அதில் போன் டேட்டாவை கிளிக் செய்தால், உங்கள் ஸ்மார்ட்போனில் டெலிட் ஆன அணைத்து புகைப்படம், வீடியோ, கோப்புகள் போன்ற அனைத்தையும் எடுக்க முடியும்.
வழிமுறை-4:
evfcdxzsadsx

 அதன்பின்பு உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் எஸ்டி கார்டில் இருக்கும்உள்ள அனைத்து கோப்புகளையும் இது திரும்ப பெற, அவற்றில் உள்ள எஸ்டி கார்டு எனும் வருப்பத்தை கிளிக் செய்தல் பொதும்.
வழிமுறை-5:
அதன் பின்னர் broken mobile என்ற விருப்பம் என்ன வென்றால் உங்களிடம் இருக்கும் உடைந்த மொபைலின் டேட்டாவைக் கூட இதன் வழியாக எடுக்க முடியும்.
dscxdszdx

வழிமுறை-6: உங்கள் போன் டேட்டா எனும் விருப்பத்தை கிளிக் செய்து டெலிட் ஆன கோப்புகளை எளிதாக எடுக்க குறிப்பாக நீங்கள் செய்ய வேண்டியவை என்ன வென்றால் யுஎஸ்பி கேபிள் ஆனது பயன்படுத்த வேண்டும், அதன் பின்பு ஸ்மார்ட்போனில் developer options எனும் விருப்பத்தை கிளிக் செய்து usb debugging எனே பிள் செய்தல் வேண்டும்.
வழிமுறை-7: 
எனவே இந்த சாப்ட்வேர் அம்சத்தை பயன்படுத்தி உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள ஒஎஸ் ரிப்பேர் கூட செய்ய முடியும். அதன் பின்பு உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் டேட்டா அனைத்தையும் இவற்றின் மூலம் அழிக்க கூட முடியும்.

  Download Software



Post a Comment

0 Comments