Netflix நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஏற்றபடி ஒரு புத்தம் புதிய வசதியை தற்போது அறிமுகம் செய்துள்ளது, இது கண்டிப்பாக இந்த புதிய வசதி ஆனது பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் உள்ளன என்று தான் கூறவேண்டும். இதன் மேலும் இதைப் பற்றிய விரிவானத் தகவல்களைப் வாங்க பார்ப்போம்.
மேலும் பயனர்கள் smartphone போன் வழியாக netflix பார்ப்பதற்கு சற்று வெறுப்பாக தான் இருக்கும், இதன் காரணம் என்ன வென்றால், தற்செயலான தொடுதல்கள் அனைத்தும் பிளேபேக்கையும் குழப்புகின்றன.
எனவே இந்த சிக்கல்களை netflix ஒப்புக்கொண்டுள்ளது போல் தெரிகிறது, என்றால் அதன் android appற்கான இந்த சிக்கல்களை சரி செய்யும் ஒரு புதிய அம்சம் தற்போது உருவாக்கியுள்ளது.
netflix இந்த புதிய வசதியை இயக்கும் வழிமுறைகள்.

வழிமுறை-1:
screenனின் அடிப்பகுதியில் screen lock ஜகானை காணமுடியும், அதை கிளிக் செய்யவும்.
வழிமுறை-2:
அடுத்து screen னில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் தற்போது மறைந்துவிடும், அதன் பின்பு screenனின் அடிப்பகுதியில் screen lock செய்யப்பட்டு இருப்பது இதில் குறிக்கப்பட்டு இருக்கும்.
வழிமுறை-3:
அதன் பின்னர் மீண்டும் screen னை unlock செய்ய screen lock லாக் ஐகானை அழுத்தி, unlock control என்பதை கிளிக் செய்யவும்.
எனவே மேலும் இந்த இடத்தில் திருமப்பிச் செல்ல ஸ்வைப் செய்தல், home செல்ல கீழே இருந்து ஸ்வைப் செய்வது போன்ற android கெஸ்சர்கள் தொடர்ந்து செயல்படும் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே கண்டிப்பாக இந்த புதிய வசதி நகர்ந்து கொண்டே netflix உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கோ அல்லது குழந்தைகளுடன் உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கோ இது மிகச் சிறந்த tool ஆகும்.

0 Comments