Ticker

6/recent/ticker-posts

ரகசிய தகவலைகளை திருடும் மிக ஆபத்தான ஆப்ஸ்? உடனே டெலீட் செய்யுங்கள்.

ரகசிய தகவலைகளை திருடும் மிக ஆபத்தான ஆப்ஸ்? உடனே டெலீட் செய்யுங்கள், how to protect malware apps.

தற்போது ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு ஒரு முக்கிய அலெர்ட்! கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரிலிருந்து 36 தீம்பொருள் (hacker, spy) மிக்க கேமரா ஆப்ஸ் (app) நீக்கம்; நீங்களும் இன்ஸ்டால்(install) பண்ணி வச்சி இருக்கீங்களா? உடனே அதை டெலிட் (delete) செய்யவும்; இதோ முழு லிஸ்ட் உங்கள் பார்வைக்கு!

கூகுள் நிறுவனம் பிளே ஸ்டோரில் கண்ணில் தென்படும் கேமரா(camera) ஆப்ஸ் (apps), பியூட்டி கேமரா ஆப்ஸ், செல்பீ பியூட்டி கேமரா ஆப்ஸ்களை எல்லாம் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து பயன்படுத்தும் பழக்கம் கொண்டவர்கள் தான் முதலில் இதை படிக்க வேண்டும்.

ஏனெனில் இந்த தீங்கிழைக்கும் (மால்வேர்) நோக்கம் கொண்ட 36 கேமரா ஆப்ஸ்களை (apps) கூகுள் நிறுவனம் அதன் பிளே ஸ்டோரில் தற்போது இருந்து நீக்கி உள்ளது. எனவே இந்த கேமரா ஆப்ஸ்கள் பெரும்பாலும் 2019 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிடப்பட்டுள்ளன.இதன் மேலும் இந்த ஆப்களின் டெவெலப்பர்கள் கூகுளின் பாதுகாப்பு ஸ்கேன்களை ஏமாற்ற Malicious adware functions-களை பயன்படுத்தி உள்ளன.

எனவே இந்த தில்லுமுல்லு வேலையை கண்டுபிடித்த Bot mitigation என்ற நிறுவனமான White Ops, அதை கூகுள் நிறுவனத்திடம் போட்டுக்கொடுக்க, இதில் குறிப்பிட்ட 36 கேமரா ஆப்ஸ்களும் தற்போது பிளே ஸ்டோரில் இருந்து முழுவதுமாக அகற்றப்பட்டுள்ளது.

இந்த மால்வேர் ஆப்ஸ்கள் ஆனது எக்கச்சக்கமான விளம்பரங்களை கொண்டுள்ளதுடன் மேலும் பயனர்களை சரிபார்க்கப்படாத மற்றும் தொடர்பில்லாத URL களுக்கும் வழிநடத்துகின்றன. இதன்மேலும் இந்த ஆப்கள் தங்களது ஐகான்களை ஸ்மார்ட்போனில் இருந்து தானாகவே மறைப்பதால் பயனர்கள் இந்த ஆப்களை அன்இன்ஸ்டால்(install) செய்வதும் அவ்வளவு எளிதல்ல.

எனவே, இந்த 36 ஆப்ஸ்களில் ஏதேனும் ஒன்றை நீங்கள் Google Play இலிருந்து பதிவிறக்கம் செய்திருந்தால், அந்த apps எல்லாம் உடனடியாக நீக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

1. First Selife Beauty Camera & Photo Editor app (5 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ் செய்துள்ளன)

2. Vanu Selife Beauty Camera app (1 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ் செய்துள்ளன)

3. Sun Pro Beauty Camera app (10 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ் செய்துள்ளன)

4. Funny Sweet Beauty Camera app (5 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

5. Little Bee Beauty Camera app (10 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

6. Beauty Camera & Photo Editor Pro app (10 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

7. Grass Beauty Camera app (10 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

8. Orange Camera app (5 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ் செய்துள்ளன)

9. Sunny Beauty Camera app (10 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

10. Landy Selfie Beauty Camera app (5 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

11. Nut Selfie Camera app (10 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

12. Rose Photo Editor & Selfie Beauty Camera app (10,000 க்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

13. Art Beauty Camera-2019 app (50,000 க்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

14. Elegant Beauty Cam-2019 app (50,000 க்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

15. Selfie Beauty Camera & Funny Filters app (10 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

16. Selfie Beauty Camera Pro app (10 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

17. Pro Selfie Beauty Camera (5 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

18. Yoroko Camera app (1 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ் செய்துள்ளன)

19. Solu Camera app (5 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

20. Lite Beauty Camera app (10 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ் செய்துள்ளன)

21. Beauty Collage Lite app (5 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ் செய்துள்ளன)

22. Beauty & Filters Camera app (10 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

23. Photo Collage & Beauty app (1 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

24. Beauty Camera Selfie app (5 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

25. Gaty Beauty Camera app (10,000 க்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

26. Pand Selife Beauty Camera (50,000 க்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

27. Catoon Photo Editor & Selfie Beauty Camera app (10 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

28. Benbu Selife Beauty camera app (10 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

29. Pinut Selife Beauty Camera & Photo Editor app (10 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

30. Mood Photo Editor & Selife Beauty Camera app (5 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

31. Rose Photo Editor & Selfie Beauty Camera app (10 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

32. Selife Beauty Camera & Photo Editor app (1 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

33. Fog Selife Beauty Camera app (1 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

34. Ele Beauty Camera app (10 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

35. Flower Beauty Camera app (1 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ்
செய்துள்ளன)

36. Best Selfie Beauty Camera app (10 லட்சத்திற்கும் மேலான டவுன்லோட்ஸ் செய்துள்ளன)


இந்த தலைப்புகளில் செய்திகளை தேடவும்:

hacker apps, hack app data, hack app data pro apk, hack app data apk, malware, best mobile antivirus, antivirus for android, camera app, google camera, beauty camera, beauty plus camera, open camera





Post a Comment

0 Comments